அவர்தான் முதலில் சீண்டினார்: Kohli - Ben Stokes மோதல் குறித்து பேசிய Mohammed Siraj | Oneindia Tamil
2021-03-05 612
4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கும் பென் ஸ்டோக்ஸு-க்கும் இடையே மோதல் நடந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் மீது சிராஜ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Mohammed Siraj’s Statment about Kohli - Stokes Argument